Somale

Valarum Tamizh / Somale - 3-ம் பதிப்பு - சென்னை: பாரி நிலையம், 1968 Madras : Pari Nilayam, 1968 - viii, 448 பக்.

உரைநடையின் தோற்றம், கல்வெட்டுக்கள், செந்தமிழ் நடை, மறுமலர்ச்சி நடை, சொற்பொழிவு, நாடகம், திரைப்படங்கள், செய்தித்தாள்கள், வானொலி, விளம்பரம், தமிழும் சமயமும், உரைநடை நூல்கள், விஞ்ஞான நூல்களும் கலைச்சொற்களும், ஆராய்ச்சிநூல்கள், மொழிபெயர்ப்பு, கடிதங்கள், பேச்சுவழக்கில் தமிழ் என பல்வேறு துறைகளில் தமிழ் இலக்கியவளர்ச்சியை விளக்கும் நூல்.

ரூ.8


தமிழ் இலக்கியம்--வரலாறும் திறனாய்வும்
Tamil literature--History and criticism

T894.811 SOM